திமுக ஆட்சியில்1971 இல் மதுக்கடை திறக்கப்பட்டு 1974 இல் மூடப்பட்ட மதுக்கடைகளை 7 வருடம் கழித்து 1981ல் மீண்டும் திறந்தது MGRதான்
1983 இல் டாஸ்மாக் உருவாக்கியது MGRதான்
சாராய ஊழலில் சிக்கி ரே கமிசனில் மாட்டியது MGRதான்
2001 இல் மீண்டும் மதுக்கடைகளை திறந்தது
ஜெயலலிதாதான்
1981வெறும் 101 கோடிதான் மது விற்பனை. அதை
2003-04 ல் அரசின் மதுவிற்பனையை ஆரம்பித்து மது வருமானத்தை 3639.93 ஆக உயர்த்தியது ஜெயலலிதாதான்
மதுக்கடைகளின் எண்ணிக்கையை 6000 க்கு உயர்த்தியது ஜெயலலிதான்
இன்று மதுவிற்பனையால் 2018-19 ல் தமிழக அரசின் வருமானம் 31157.83 கோடி.
1971 ல் மது குடித்தவர்கள் சில ஆயிரம். இன்று சில கோடி பேர்.
ஆனா கலைஞரால்தான் எல்லா பயல்களும் குடிகாரன் ஆகிவிட்டார்களாம்.
😄😄😄😄😄

No comments:
Post a Comment