நெடுஞ்சாலைகளில் மதுக்கடைக்கு தடை வந்ததற்கு மூல காரணம் ஹர்மான்சிங் சித்து
என்பவர்தான். "ArriveSAFE " என்ற NGO உடன் இணைந்து பஞ்சாப்& ஹரியானா உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 2012 போட்ட வழக்குதான் மூலக்காரணம்.
வழக்கு தொடுக்கும் முன்பு RTI மூலம் நெடுஞ்சாலை விபத்துகள் பற்றிய முழு தகவல்களை திரட்டியவரும் இவர்தான்.
அந்த தகவல்கள் அடிப்படையில்தான் முதலில் பஞ்சாப் உயர்நீதிமன்றமும் பின்னர் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் நெடுஞ்சாலை சாராயக்கடைகளுக்கு தடைவிதித்தது.
https://www.dailyo.in/variety/supreme-court-liquor-ban-road-safety-drunk-driving-harman-sidhu/story/1/16480.html
https://www.hindustantimes.com/india-news/harman-sidhu-the-man-behind-the-liquor-ban-on-highways-loves-his-drink/story-AQDi1rJtcKwVTIbvUfCHpM.html
http://www.arrivesafe.org/highway-liquor-ban/

No comments:
Post a Comment