மனசாட்சியை விற்று விட்ட சுயநலவாதிகள்தான் பாமகவினர்
திராவிடத்தாலே வீழ்ந்தோம் என்று கதை சொல்லும்
பாமக ராமதாஸிடம் சில கேள்விகள்.
https://myjosejose.wordpress.com/
1) சுமார் 10 ஆண்டுகள்
மத்திய அமைச்சசரவையில் இருந்தீர்களே..
என்னென்ன புதிய திட்டங்களை கொண்டு வந்து வன்னிய சமூக மக்கள் எத்தனைப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தீர்கள்?
2)2006-ல் துவங்கிய சரஸ்வதி அறக்கட்டளை மூலம்
உங்க சமூக மக்கள் எத்தனைபேர் இலவசக் கல்வி பெற்றனர்?
கல்வி, வேலைவாய்ப்பை இலவசமாக தன் சொந்த சரஸ்வதி அறக்கட்டளை மூலமாக வழங்கமுடியாத ராமதாசும், அன்புமணியும்
எப்படி தமிழகத்திற்கு வழங்குவார்கள்?
3) எல்லோரையும் குறையடிக்கிறீங்களே..
பாமகவினர் 10 வருசம் மத்திய அமைச்சர்களா இருந்தாங்களே தமிழக மக்களுக்கு அவர்கள் செய்த சாதனை பட்டியல்களை வெளியிட தயாரா ?
4)அன்புமணி மீது
இந்தூர், லக்னோ மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கியதில்
லஞ்சம் பெற்றதாக
CBI 2 வழக்குகள் உள்ளது.
இந்தூர், லக்னோ மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் CBIவழக்கில் தப்பிக்க
மோடியை பிடித்து
தப்பித்துக் கொண்டிருக்கும் BJP அடிமை பாமகவினர் மற்றவர்களை குறை சொல்லலாமா?
5)அன்புமணி
இந்தூர், லக்னோ மருத்துவக்கல்லூரி
அனுமதி ஊழல் வழக்கை
விசாரிக்காம கிடப்பில் போட..,
தண்டனை கிடைக்காமல்
தப்பிக்க வைக்க 2014 ல்
பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை ஊரே அறியுமே.
டெல்லி கோர்ட்டில் தன் மீதான வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க
மனு போட்டு வாய்தா வாங்காமல் நடத்தி நிரபராதி என தீர்ப்பு வாங்குவாரா அன்புமணி ராமதாஸ்?
6)அரசியலில் எந்த தியாகமும் செய்யாத அன்புமணி DMK தயவால் கொல்லைப்புறமாக MP ஆகி மந்திரியானதுடன் நேரடியாக தமிழகத்தின் முதல்மந்திரி என தமிழகமெங்கும் மாற்றம் முன்னேற்றம் போஸ்டர் ஒட்டி
அனைத்து தமிழகநாளிதழ்களிலும் முதல்பக்க விளம்பரம் செய்ய
உங்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?
7) 2016 தேர்தலில்
மாற்றம் முன்னேற்றம் போஸ்டர்
மாநாடுகள்
பல நூறு கோடி செலவிட்டது எப்படி?
தமிழகமெங்கும் 16 மாநாடுகள் நடத்த பணம் எங்கிருந்து வந்தது?
8) இந்த செய்திக்கு பாமக பதில் என்ன?
https://www.vikatan.com/amp/news/tamilnadu/127042-amit-shahs-operation-north-tamilnadu-bjps-check-for-pmk.html?__twitter_impression=true
9) 1998 MP - ADMK
1999 MP - DMK
2001 MLA - ADMK
2004 MP- DMK
2006 MLA - DMK
2009 MP- ADMK
2011 MLA - DMK
இப்படி மாறி மாறி கூட்டணி வைத்து திராவிட கட்சிகளால் ஜெயித்து MLA, MP பதவி சுகம் அனுபவித்துவிட்டு
திராவிடத்தால் வீழ்ந்தோம் எனச்
பாமக ராமதாஸ் மற்றும் அன்புமணி சொல்வது பச்சை துரோகம் இல்லையா?
10)ஆளும் அரசுக்கெதிரான மக்களின் மனநிலையை அறிந்துக் கொண்டு வெறும் 5% ஓட்டு மட்டுமே உள்ள பாமக
பலமான திமுக அல்லது அதிமுக கட்சிகயை சேர்த்து கூட்டணி வைத்து வெற்றி பெற்று
பதவிகளை பெற்றுக் கொள்வீர்கள்.
வென்ற பின் பாமகவால் தான் அந்த கூட்டணி ஜெயித்தது என
தம்பட்டம் அடித்துக் கொள்வீர்கள்!
உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?
11) அன்புமணிக்கு ராஜ்யசபாMP, Cabinet மந்திரி பதவி வாங்க..,
மக்கள் TV, தமிழ் ஓசை பத்திரிக்கை அனுமதி,
சரஸ்வதி அறக்கட்டளை துவக்கம் .., என எல்லாவற்றுக்கும் திமுக உதவி தேவைப்பட்டது பாமகவிற்கு. அப்போதெல்லாம் சர்க்காரியா கமிஷன், திமுக திராவிட கட்சி என்தெல்லாம் நினைவுக்கு வரவில்லையா ராமதாஸ் அவர்களுக்கு?
12) 2016 தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவிற்கு 212 தொகுதிகளில் ஜாமின் போனதை மறந்து திமுக தங்களால்தான் தோற்றது எனத் தம்பட்டம் அடிப்பது கேவலமாக இல்லையா?
13) கலைஞரின் நண்பர் விபி.சிங் கொண்டு வந்த OBC க்கான 27% இட ஒதுக்கீட்டிற்கு நீங்க சொந்தம் கொண்டாடுவது உங்களுக்கே நகைச்சுவையாக இல்லையா?
14) தாம்பரம் சித்த மருத்துவமனை ஒன்பதாவது 5 ஆண்டு திட்டத்தில் கீழ் கொண்டு வரப்பட்டது. 1999 ஜனவரியில் National Institute of Siddha ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.
திமுக ஆட்சியில் 27.3.1999 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.
தாம்பரம் சித்த மருத்துவமணை அமைந்ததில் 90% பங்கு திமுகவிற்கு எனும் போது அது திமுகவின் சாதனை மட்டுமே. வேறு யாரும் அதில் சொந்தம் கொண்டாட முடியாது.
முழு விபரமும் கீழே 👇
https://en.m.wikipedia.org/wiki/National_Institute_of_Siddha
எந்த அடிப்படையில் பாமக சொந்தம் கொண்டா முடியும்?
15) சேலம் மல்டி ஸ்பெஸாலிட்டீ ஆஸ்பத்திரியை தான் கொண்டுவந்ததாகவும் திரு ஸ்டாலின் பொய் சொல்வதாகவும் சொன்ன அன்புமணி ராமதாசின் பொய் அம்பலம் ஆகிவிட்டது.
2003 ஆம் ஆண்டு திரு ஆ.ராசா Minister of state for Family health and welfare மந்திரியாக இருந்த போது The Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY
என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.
திரு வீரபாண்டி ஆறுமுகம் 10.8.2010 இல் அளித்த பேட்டி
https://tamil.oneindia.com/news/2010/08/10/anbumani-ramadoss-veerapandi-arumugam.html
16)108 ஆம்புலன்ஸ் திட்டம்
2005 ஆம் ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் இது.
ஆந்திர மாநில அரசு, Emergency Management and Research Institute(EMRI) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டத்தின் பயனைப் பார்த்த அன்றைய தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆந்திர காங்கிரஸ் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பயனாக இருக்கிறது. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று பரிந்துரை செய்தார்.
அதன்பிறகு கொண்டுவரப்பட்டு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது கொண்டுவரப்பட்டபோது அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
அவ்வளவுதான்.
மொத்தத்தில் நீங்க மனசாட்சியை விற்று விட்ட சுயநலவாதிகள்
(@gokula15sai) உடன்
Antony Parimalam

No comments:
Post a Comment