தளபதி திரு.ஸ்டாலின் அவர்கள்தான் மீத்தேன் ஆய்விற்கு முதன்முதலில் அனுமதி கொடுத்தாரா?
மீத்தேன் என்பது Natural gas இல் 75% உள்ள CH4 hydro carbon ஆகும்.
தமிழகத்தில் Oil and natural gas எடுக்கும் பணி 1986 முதல் நடந்து வருகிறது.
கடந்த 50 வருடங்களாக ஆய்வுகள் நடத்தப்பட்டு களப்பால் உட்பட 35 இடங்களில் ONGC ஆயில் கிணறுகளை டெல்டா பகுதிகளில் தோண்டி இயற்கை வாயுவும் கச்சா எண்ணையும் எடுத்து வருகிறது .
ஒரு நாளைக்கு டெல்டா பகுதிகளில் 700 tons of oil and extracts 3.8 million cubic metres of natural gas per day தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
2014-15 இல் மட்டும் டெல்டாவில் Natural gas and oil எடுத்தற்காக
தமிழக அரசுக்கு ONGC 300 கோடியும் VAT 110 கோடியும் கொடுத்துள்ளது.
இதையெல்லாவற்றையும் மறைத்து செயல்தலைவர் திரு ஸ்டாலின் மீத்தேன் ஆய்வு செய்ய இப்போதுதான் முதன் முறையாக அனுமதி கொடுத்ததாக ஒரு மிகப்பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டு அப்பாவி இளைஞர்கள் மனதில் நஞ்சை
விதைக்கின்றனர் அயோக்கிய அரசியல்வாதிகள்
மீத்தேன் எடுக்க ஸ்டாலின்தான் அனுமதி வழங்கினார் :- மங்குனி மாங்கா மடையன்கள்
இயற்கை வாயுவில் இருந்து எடுக்கப்படுவதுதான் மீத்தேன். மன்னார்குடி பகுதியில் #மீத்தேன்ஆய்வுக்குதான் திரு ஸ்டாலின் அனுமதி வழங்கினார். #மீத்தேன்எடுப்பதற்கு அல்ல. தற்போது அனுமதி வழங்கப்பட்ட அந்த கம்பெனியே ஒதுங்கிக்கொண்டது. இது முடிந்து போன கதை.
இப்படி மீத்தேன் ஆய்வுக்கு வழங்கிய அனுமதியை அப்படியே திரித்து மீத்தேன் எடுக்க அனுமதித்தது போல பொய்யை பரப்புகிறனர் மங்குனி மாங்கா மடையன்கள்..
கடந்த 50 வருடங்களாக காவேரி டெல்டாவில் நரிமனம் , களப்பாள் பகுதிகளில் ONGC நிறுவனத்தால் குரூட்ஆயிலும் இயற்கை வாயுவும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் ONGC மீத்தேன் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு எடுக்கப்படும் குரூட்ஆயில் மற்றும் இயற்கை வாயுக்களுக்கு ஆண்டுதோறும் ONGC தமிழக அரசிற்கு ராயல்டியும் வாட் வரியும் செலுத்துகிறது.
இந்த உண்மையெல்லாம் தெரிந்தே ஸ்டாலின் அவர்களின் மீது பொய் பழி சுமத்திகிறார்கள் இந்த பொய்யர்கள்.
திமுகவின் பிச்சையால் 5 வருடம் MPயாக மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி காவேரி டெல்டாவில் கடந்த 50 ஆண்டுகளாக ONGC யால் இயற்கைவாயு எடுக்கப்படுவதை ஒருமுறையாவது எதிர்த்தாரா?
ஏன் எதிர்க்கவில்லை?
The Narimanam oil field was discovered in 1986 and stopped production in the early 2000s. The Kuttalam field was discovered in the mid 1990s and is producing some gas.
உண்மை அறிய TOI வின் இந்த கட்டுரையை படிக்கவும்
ONGC steps on the gas, locals put brakes - The Times of India on Mobile
http://m.timesofindia.com/city/chennai/ONGC-steps-on-the-gas-locals-put-brakes/articleshow/48647239.cms

No comments:
Post a Comment