ANTONY PARIMALAM

Friday, 10 August 2018

கர்நாடகாவில் காவேரி மீது அணைகள் கட்டப்பட்ட ஆண்டுகள் விபரம் கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்கவில்லையா? தடுக்க முயற்சிக்கான ஆதாரம்👇




Skip to con














கர்நாடகாவில் காவேரி மீது அணைகள் கட்டப்பட்ட ஆண்டுகள் விபரம்

கிருஷ்ண ராஜசாகர் ஆரம்பம்1926
கபினி அணை கட்ட ஆரம்பித்தது 1959
ஹேரங்கி 1964 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
ஹேமாவதி 1968ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
கலைஞர் முதல்வரானது 1969ல்தான்
கலைஞர் அரசு புதிய அணைகளை கட்டுவதை எதிர்த்து வழக்குபோட்டதை உச்சநீதிமன்றம் ஏற்காமல் தனது 25.1.1971 தீர்பில்டிஸ்மிஸ் செய்துவிட்டது
ஆனா கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாரம் என பொய்க்கு மேல் பொய் சொல்றானுங்க
கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்கவில்லையா?
தடுக்க முயற்சிக்கான ஆதாரம்👇
https://indiankanoon.org/doc/1945849/
உச்சநீதிமன்றம் காவேரி வழக்கில் 22 November, 1991 வழங்கிய தீப்பில் பாரா (6) ல்
கலைஞர் அரசு கர்நாடக அரசு கட்டிக்கொண்டிருந்த அணைகளை தடுக்க இடைக்கால தீர்ப்பு கோரியதை 25.1.1971 தீர்பில் ஏற்காமல் டிஸ்மிஸ் செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளது
Tamil Nadu moved this Court by means of a suit under Article 131 of the Constitution being Suit No. 1 of 1971 seeking a direction to the Union Government to constitute a Tribunal and to refer the dispute to it. In the said suit, Tamil Nadu applied for an interim order to restrain the State of Karnataka from proceeding with and executing the projects mentioned therein. This Court by its Order of 25th January, 1971 dismissed the application for interim relief.

திமுக மற்றும் அதிமுக ஆட்சியில்
மேட்டூர் தண்ணீர் திறப்பு விபரம்
2006 ஜுன் 12
2007ஜுலை18
2008ஜுன்12
2009ஜுலை28
2010 ஜுலை28
2011ஜுன் 5
2012 செப்டம்பர் 17
2013 ஆகஸ்டு 2
2014 ஆகஸ்டு 10
2015 ஆகஸ்டு 8
2016 செப்டம்பர் 20
2017 அக்டோபர் 1
ANTONYPARIMALAM8802




.com.
Posted by Antony Parimalam at 01:04
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

About Me

Antony Parimalam
View my complete profile

Blog Archive

  • ►  2022 (1)
    • ►  February (1)
  • ►  2020 (11)
    • ►  December (1)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2019 (33)
    • ►  December (2)
    • ►  October (3)
    • ►  September (4)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (5)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (7)
    • ►  February (2)
    • ►  January (4)
  • ▼  2018 (107)
    • ►  December (6)
    • ►  October (1)
    • ►  September (10)
    • ▼  August (26)
      • GAIL திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது ஜெயலலிதாத...
      • நான் புதிதாய் பிறக்கிறேன்: திமுக தலைவராக தளபதி ஸ்ட...
      • திரு ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு பகுதி 2
      • தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு ...
      • கலைஞரை அற்பத்தனமாக குறைசொல்லும் மூடர்கள் இதை படிக்...
      • புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும் மற...
      • விடுதலை புலிகள் தோற்றது எப்படி? 2006ல் அமெரிக்காவா...
      • திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் விபரம் தெரியுமா?
      • ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற...
      • ஈழத் தமிழர்களின் இன்ப துன்பங்களில் உடன் இருந்தவர் ...
      • யார் இந்த MGR? மறைக்கப்பட்ட உண்மைகள்**
      • MGR ஆட்சி எப்படி கேவலமாக நடந்தது என்பதும் எத்தனை ஊ...
      • விவசாயிகளுக்காக கலைஞர் நடத்திய நங்கவரம் போராட்டம் ...
      • பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எ...
      • 1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை...
      • விடுதலைப் புலிகள் போரில் தோற்றது ஏன்? கலைஞர் விளக்கம்
      • பிரபாகரன் கடைசி இண்டர்வியூ
      • கர்நாடகாவில் காவேரி மீது அணைகள் கட்டப்பட்ட ஆண்டுகள...
      • கட்சத்தீவு* நடந்தது என்ன? முழுவிபரம்
      • காவேரி பற்றி இதுவரை முழுமையாக வெளிவராத விபரங்கள்*
      • கச்சத்தீவு விவகாரம் குறித்து தினத்தந்தி அதன் செய்த...
      • காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுற...
      • கருணாநிதி அப்படி என்ன சாதனைகள் செய்தார் என்று கேட்...
      • புலிகளை ஆதரிப்போர் தேச விரோதிகள்-ஜெயலலிதா Octob...
      • அகதி முகாமும் திமுகவும்
      • இலங்கை மலையக தமிழர்களின் பரிதாப வரலாறு
    • ►  July (21)
    • ►  June (29)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (2)
  • ►  2017 (67)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  July (12)
    • ►  June (48)
Simple theme. Powered by Blogger.