Tuesday 27 June 2017

கலைஞரால் கட்டப்பட்ட 36 அணைகள்

கலைஞரின் அருமை அறியாத மூடர்களே.....
இதோ கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் பட்டியல்**

தமிழகத்தில் உள்ள மொத்த 115 அணைகளில் சுதந்திரத்திற்கு பின் கட்டப்பட்வை 90 அணைகள்.

சுதந்திரத்திற்கு பின் 5 ஆண்டு திட்டங்களில் டேம் கட்டத்தான் முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவேதான் காங்கிரஸ் ஆட்சியில்
தமிழகத்தில் 19 ஆண்டுகளில் 25 பெரிய அணைகள் கட்டப்பட்டது.

1967 இல் ஆட்சிக்கு திமுக வந்தபோது 5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு ஓர் ஆண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் கலைஞரின் விடாமுயற்சியால் கீழ்க்கண்ட அணைகள் அவர் ஆட்சி செய்த 21 வருடங்களில் 36 அணைகள் துவங்கப்பட்டு  கொண்டுவரப்பட்டது.

1) உப்பாறு அணை
2)மேல் ஆழியாறு அணை
3) சோலையாறு அணை
4) மணிமுக்தநாதி அணை
5) சிற்றாறு அணை
6) கீழ்கொடையாறு
7)சிற்றாறு மிமி அணை
8)மேல்கொடையாறு அணை
9)கடான அணை
10)பரப்பலாறு அணை
11)பொன்னணி ஆறு அணை
12)ராமநதி அணை
13)சின்னாறு அணை
14)கருப்பாநதி அணை
15)எரவங்கலாறு அணை
16)குண்டேரிப்பள்ளம் அணை
17)ஹைவேயிஸ் அணை
18)மணலாறு அணை
19)பாலாறு பொருந்தலாறு அணை
20)வரதமநதி அணை
21)வரட்டுப்பள்ளம் அணை
22)வட்டமலைக்கரை ஓடை அணை
23)வெண்ணீர்ஆறு அணை
24)அனைக்குட்டம் அணை
25)குதிரையாறு அணை
26)நொய்யல்அதுபாளையம் அணை
27)ராஜதோப்புகனாறு அணை
28)பொய்கையாறு அணை
29)மொர்த்தனா அணை
30)சோத்துப்பாறை அணை
31)அடைவினைநர்கோவில் அணை
32)நன்காஞ்சியாறு அணை
33)செண்பகத்தோப்பு அணை
34)இருக்கண்குடி அணை
35)மாம்பழத்துறையாறு அணை
36)நொய்யல் ஒரத்துபாளையம் அணை.

மிகப்பெரிய அணைகள் மன்னராட்சியிலும் ஆங்கிலேய ஆட்சியிலும் கட்டப்பட்டுவிட்டன. விடுப்பட்டவை காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டு திட்டங்களில் முடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் திமுக ஆட்சியில் மீதமிருந்த அணைத்து தண்ணீர் வரத்துள்ள இடங்களில் அணைகள் கட்டி முடிக்கப்பட்டது.
#Antony Parimalam

11 comments:

  1. Replies
    1. கலைஞர் ஆட்சியில் 36 அணைகள் கட்டப்பட்டது உண்மை.
      நீங்கள் கமெண்ட் போட்டது தவறு!

      Delete
  2. தவறான தகவல்களை பதிவிட வேண்டாம்.

    ReplyDelete
  3. வாழ்ந்தாலும் ஏசும்
    தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  5. அருமையான தகவல்

    ReplyDelete
  6. கட்டவில்லை என சொல்ல வேண்டியது ,கட்டிய தகவலை தந்தால் இது தடுப்பனை ,போலி செய்தி என சொல்ல வேண்டியது...

    போலி செய்தி என்றால் தாராளமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேட்டு தகவல் அறியலாம்..

    சோத்துப்பாறை அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை ...

    ReplyDelete
  7. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழக வளர்சிக்கும்,மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் பாடுபடுகிறது பொறாமை கார்களும் தமிழர்களின் எதிரிகளும் எதிர் அரசியல் வாதிகளும் திமுக மிது காழ்புனர்வின் கரணமாக மலத்தை வாரி இறைக்கின்றனர்.அது அவர்களுக்கு வெற்றி என்னும் மலர் செண்டாக மாறிடும் இது உண்மை.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete